** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 5 November 2014

 05/11/2014   நிப்டி நிலைகள்...

http://panguvarthagaulagam.blogspot.in/

திங்களன்று முடிந்த நமது சந்தைகள் உயர்வில் தொடங்கி சரிந்து பின் 2 புள்ளிகள் உயர்ந்து  8324 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.ஆனால் சென்செகஷ் 5 புள்ளீகள் சரிந்தது.
நான்கு நாட்கள் ஏற்றத்திற்கு பின் பங்கு வர்த்தகம் மீண்டும் திடீர் சுணக்கம் கண்டது.பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்திருந்ததை சாதகமாக பயன்படுத்தி, முதலீட்டாளர்கள் விற்பனை செய்ததையடுத்து, சென்செக்ஸ் சரிவுடனும், நிப்டி சிறிய ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.குறிப்பாக, நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதன துறையை சேர்ந்த குறியீட்டு எண், 1.48 சதவீதம் சரிவை கண்டது. 
இதையடுத்து, மோட்டார் வாகனம், எண்ணெய் – எரிவாயு துறைகளைச் சேர்ந்த பங்குகளும், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்தன.அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி, மருந்து, பொறியியல் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 5.45 புள்ளிகள் குறைந்து, 27,860.38 புள்ளிகளில் நிறைவடைந்தது.
பங்குச் சந்­தை­களில் வர்த்­தகம் சூடு­பி­டித்­துள்­ள­தை­ய­டுத்து, நடப்பு நிதி­யாண்டில் இது­வ­ரையில், சிறு மற்றும் நடுத்­தர நிறு­வ­னங்­களின் பங்­கு­களே, முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு அதிக லாபத்தை ஈட்டி தந்­துள்­ளன.
நாளை விடுமுறை தினம் எனபதால் கவனத்துடன் வர்த்தகம் செய்யவேண்டும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் சிறிய உயர்வில் முடிந்துள்ளது.ஆனால் ஆசிய சந்தைகள் சுமார் அரை சதவீதம் இறக்கத்தில் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 5 புள்ளிகள் உயர்வுடன் 8329 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
இன்றைய முக்கிய டேடா என பார்த்தோமானால் இங்கிலாந்தின் பிஎம் ஐ சர்வீசஷ் பற்றிய அறிவிப்புகளும் அமெரிக்காவின் வேலையற்றோர் பற்றிய அறிவிப்புகளும் சந்தையில் தாக்கத்தை ஏற்படித்தும்.
நிப்டி ரெசிடென்ஷ்    8350,8377
நிப்டி சப்போர்ட்          8297,8277..

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நீங்கள் பங்குசந்தையில் நல்ல லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9942792444,9842799622

 Dow 30 17,383.84 17,397.23 +17.60 +0.10%
 NASDAQ 100 4,156.23 4,165.05 -13.06 -0.31%
 S&P 500 2,012.10 2,015.98 -5.71 -0.28%
 FTSE 100 6,453.97 6,510.31 -34.00 -0.52%
 CAC 40 4,130.19 4,208.52 -63.84 -1.52%
 DAX 9,166.47 9,317.92 -85.23 -0.92%
 Hang Seng 23,704.00 23,813.00 -141.66 -0.59%