** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 19 December 2014

19/12/2014  வெள்ளி நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றையநமது நிப்டி 129 புள்ளிகள் உயர்வுடன் 8159 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.கடந்த ஐந்து நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குசந்தைகள் நன்கு எழுச்சி கண்டன. சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8100 புள்ளிகளையும் தாண்டிது. 
அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யாதது, அதன்விளைவாக உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னனேற்றம், ரூபாயின் மதிப்பு சரிவிலிருந்து மீண்டது மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிக்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இன்று அதிக எழுச்சி கண்டன.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றும் சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தில் 8 பைசா சரிந்து ஒரு டாலர் 63.61 ரூபாயில் முடிவடைந்தது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.
இதற்கிடையே பொதுத்துறை வங்கிகள் டாலர்களை காலையில் விற்க ஆரம்பித்தன. ஆனால் இது பெரிய அளவில் இல்லை. பொதுத்துறை வங்கிகள் மூலமாக ரூபாய் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி முயற்சித்தது என்றும் சொல்லப்படுகிறது.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் டொவ்ஜோன்ஷ் 400 புள்ளிகள் உயர்வில் முடிவடைந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் நல்ல உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்றும் 70 புள்ளிகள் உயர்வுடன் 8229 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் எஅன எதிர்பார்க்கிறேன்.

நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8222,8266
நிப்டி சப்போர்ட் 8199,8177,8133

பங்குசந்தை வர்த்தகர்கள் இந்த சரிவுகளை கண்டு பயப்படாமல் முதலீடு செய்யவேண்டும்.வெளிநாட்டு நிறுவனங்களும், உள்நாட்டு பெரிய முதலீட்டாளர்களும், நகர பெருநகர் வாசிகளும் நம் நாட்டின் பங்குச் சந்தையில் பணத்தைக் கொட்டி லாபங்களை அள்ளிக் கொண்டு செல்லும் பொழுது, சில்லரை முதலீட்டாளர்கள் மட்டும் ஏன் 8.75% வட்டிக்கு தங்களது பணத்தை வங்கிகளில் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்க வேண்டும்?
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
 Dow 30 17,778.15 17,778.40 +421.28 +2.43%
 S&P 500 2,061.23 2,061.23 +48.34 +2.40%
 FTSE 100 6,466.00 6,466.00 +129.52 +2.04%
 CAC 40 4,249.49 4,249.49 +137.58 +3.35%
 DAX 9,811.06 9,811.06 +266.63 +2.79%
 Hang Seng 23,196.00 23,196.00 +363.79 +1.59%