** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 2 December 2014

2/12/2014 .செவ்வாய்.நிப்டி நிலைகள்.
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி 32 புள்ளிகள் சரிவுடன் 8555 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. கடந்த நான்கு நாட்களுக்கு பிறகு இந்திய பங்குசந்தைகள் சரிவை சந்தித்துள்ளது.  வர்த்தகநேர துவக்கத்தில் பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் உலகளவில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை சரிந்தது, ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கும் பணவெளியீட்டு கொள்கை மீதான எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் பங்குசந்தைகள் சரிந்தன.
நேற்றைய சரிவுக்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் சரிவும் ஒரு காரணமாகும்.
நேற்றைய அமெரிக்க சந்தைகளும் சரிவுடன் முடிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் சரிவுகளும் சரிவுடன் வர்த்தகமாகிறது.நமது சந்தை இன்று 15 புள்ளிகள் சரிவுடன் 8540 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
நிப்டி சப்போர்ட் 8522,8494
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8577,8606,8655.
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

FTSE 100 6,656.37 6,722.62 -66.25 -0.99%
 S&P 500 2,053.44 2,065.78 -14.12 -0.68%
 CAC 40 4,377.33 4,383.19 -12.85 -0.29%
 Dow 30 17,776.80 17,827.27 -51.44 -0.29%
 DAX 9,963.51 9,979.08 -17.34 -0.17%
 Hang Seng 23,319.00 23,392.00 -48.45 -0.21%