** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 3 December 2014

3/12/2014..புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் சரிவுடன் 8524 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.  வர்த்தகநேர துவக்கத்திலேயே பங்குசந்தைகள் சரிவுடன் துவங்கின. ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவி‌ல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்தது. மேலும் முக்கிய துறை நிறுவன பங்குகள் சரிவில் இருந்தன. இதனால் பங்குசந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன.
நேற்றைய அமெரிக்க சந்தையான் டொவ் ஜொன்ஷ் 102 புள்ளிகள் உயர்வுடன் 18000 புள்ளிகளை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் 1 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
நமது சந்தையும் 20 புள்ளிகள் உயர்ந்து 8544 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
33000 புள்ளிகளைத் தொடும்
பங்குச் சந்தை குறியீட்டெண் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் 33000 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் 9850 புள்ளிகளையும் தொடும் என சிட்டி குழுமம் குறிப்பிட்டுள்ளது. உலகளவில் நிதிச் சேவை நிறுவனமான சிட்டி குழுமம் இந்தியப் பொருளாதாரம் குறித்த ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வட்டி விகிதம் குறைவதற்கான சாத்தியம் உள்ளதால், இந்தியப் பொருளாதாரம் மேலும் வளர வாய்ப்புள்ளது என்று அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு இந்திய பங்குச்சந்தைக்கு சிறந்த ஆண்டாக அமையும் என குறிப்பிட்டுள்ள அந்த ஆய்வு 2015 டிசம்பரில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளையும், நிஃப்டி 9,850 புள்ளிகளையும் தொடும் என்றும் கூறியுள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ்  8555,8585
நிப்டி சப்போர்ட்  8533,8500,8477

எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,742.10 6,744.31 +85.73 +1.29%
 S&P 500 2,066.55 2,068.77 +13.11 +0.64%
 CAC 40 4,388.30 4,422.77 +10.97 +0.25%
 Dow 30 17,879.55 17,897.05 +102.75 +0.58%
 DAX 9,934.08 10,038.21 -29.43 -0.30%
 Hang Seng 23,822.00 23,943.00 +167.70 +0.71%