5/12/2014/..வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது 26 புள்ளிகள் உயர்வுடன் 8564 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.கடந்த இருநாட்களாக மந்தமாக இருந்த பங்குசந்தைகள் நேற்று உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ஐடிசி., உள்ளிட்ட புகையிலை தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டதன் விளைவு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.முன்னதாக வர்த்தகநேரத்தின் போது நிப்டி 8,629.95 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகத்தில் 1489 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1459 நிறுவன பங்குகள் சரிந்தும், 124 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. ஐடிசி நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 6 சதவீதம் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 12 சரிவுகளுடன் முடிவடைந்தது.ஆசிய சந்தைகள் 1 சதவீத உயர்வுடன் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்று 30 புள்ளிகள் உயர்வுடன் 8594 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 816,9677
நிப்டி சப்போர்ட் 8577,8511,8477.
2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நிப்டி 9960 புள்ளியை தொடும் என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மெக்கோரே நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
நடப்பாண்டில் நிப்டி 36 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் சர்வதேச குறியீடான எம்.எஸ்.சி.ஐ. குறியீடு 4 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் நிப்டி மேலும் 16 உயர்ந்து 9960 புள்ளியை தொடும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் நிப்டி 8537 புள்ளியில் முடிவடைந்தது.
புதிய அரசின் ஸ்திரத்தன்மை, முதலீட்டாளர்களின் நம்பிக்கை, கச்சா எண்ணெய் விலை சரிவு, பேரியல் பொருளாதார குறியீடுகள் நம்பிக்கை அளிப்பது ஆகியவை பங்குச்சந்தைக்கு சாதகமாக இருக்கும்.
இதன் காரணமாக பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இன்னும் சில ஆண்டுகளுக்கு தொடரும் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் நிப்டி 17400 முதல் 21500 புள்ளிகள் வரை கூட செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
எங்களிடம் பரிந்துரைகள் வாங்கும் நண்பர்கள் இன்றும் நல்ல லாபமடைந்திருக்கிறார்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,679.37 6,733.96 -37.26 -0.55%
S&P 500 2,071.82 2,077.34 -2.51 -0.12%
CAC 40 4,323.89 4,427.74 -67.97 -1.55%
Dow 30 17,900.10 17,937.96 -12.52 -0.07%
DAX 9,851.35 10,083.74 -120.44 -1.21%
Hang Seng 24,090.00 24,188.00 +257.44 +1.08%