** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 31 December 2014

முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
எனக்கு முகநூல் மற்றும் அலைபேசி மூலம்  புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
காலம் உள்ளவரை  நமது அன்பும், நட்பும் என்றும் தொடரும்.. .
அனைவருக்கும் இந்த 2015 ஆம் ஆண்டு எல்லா நலத்தையும் வளத்தையும் தருவதற்கு, எல்லாம் வல்ல இறைவனை வேன்டிக்கொள்கிறேன்.

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.

http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 324: 
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
கொல்லாமை சூழும் நெறி.
கலைஞர் உரை: 
எந்த உயிரையும் கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற வழி எனப்படும்.
Translation: 
You ask, What is the good and perfect way? 
'Tis path of him who studies nought to slay.
Explanation: 
Good path is that which considers how it may avoid killing any creature.