** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 31 December 2014

http://panguvarthagaulagam.blogspot.in/

31/12/2014...புதன் நிப்டி நிலைகள்.......

நேற்றைய நமது நிப்டி 2 புள்ளிகள் உயர்வுடன் 8248 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.
இன்று வருடத்தின் கடைசி வர்த்தகதினம்.
நேற்றைய அமெரிக்க சந்தைகள் 45 புள்ளிகள் சரிவுடன் 18000 புள்ளிகளுக்கு கீழ் வர்த்தகமாகியது.ஆசிய சந்தைகள் ஏற்றமும் இல்லாமல் இறக்கமும் இல்லாமல் வர்த்தகமாகிறது.
நமது சந்தை இன்று 10 புள்ளிகள் உயர்வுடன் 8258 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆகும் என எதிர்பார்க்கிறேன்.
அமெரிக்க டாலருக்கு எதிராக, இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசாக்கள் குறைநது ரூ. 63.77 என்ற அளவில் உள்ளது. இது, 13 மாத கால அளவிலான கடும் சரிவு என்பது குறிப்பிடத்தக்கது
வரும் நிதி ஆண்டில் அதாவது 2015-16-ல் இந்தியாவின் பொரு ளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியது பங்குச் சந்தையில் புள்ளிகள் உயரக் காரணமாக அமைந்தது. கடந்த 12 வர்த்தக தினங்களில் பங்குகளை விற்று வந்த அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் திங்கள்கிழமை பங்குகளை வாங்கத் தொடங்கின. இதுவும் புள்ளிகள் அதிகரிக்கக் காரணமானது. மொத்தம் ரூ. 39.97 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினர்.
இரும்புத் தாது மற்றும் பிற கனிமங்களை ஏலம் விடுவது தொடர்பாக அரசு அவசர சட்டம் பிறப்பித்து நிறைவேற்றும் என்பதால் உலோகத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. எம்எம்ஆர்டிஏ சட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளதால் அரசு அவசர சட்டம் பிறப்பித்து அதன் மூலம் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆசிய பிராந்தியத்தில் சீன அரசு பொருளாதார ஊக்குவிப்புக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டது ஆசிய பிராந்திய பங்குச் சந்தையில் ஏற்றத்துக்கு வழிவகுத்துள்ளது. சீனா, தாய்வான், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்கு சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்றம், இறக்கம் காணப்பட்டது.
நீங்கள் பங்குசந்தையில் லாபம் அடைய நாங்கள் உதவ காத்திருக்கிறோம்.
பயன்படுத்திகொள்ளுங்கள்.
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
.http://panguvarthagaulagam.blogspot.in/
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,547.00 6,633.51 -86.51 -1.30%
 S&P 500 2,080.50 2,086.00 -10.08 -0.48%
 CAC 40 4,245.54 4,296.02 -72.39 -1.68%
 Dow 30 17,992.50 18,010.50 -45.73 -0.25%
 DAX 9,805.55 9,886.78 -121.58 -1.22%
 Hang Seng 23,503.00 23,522.00 +1.90 +0.01%