** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 12 January 2015

12/1/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
கடந்த வெள்ளியன்று நமது நிப்டி 50 புள்ளிகள் உயர்வுடன் 8284 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் முதலீட்டாளர்களும் முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவு வாங்கியதால்  வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் முடிந்தன.
வெள்ளியன்று மிடிந்த அமெரிக்க சந்தை 170 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.ஜப்பான் பங்குஅந்தை இன்று விடுமுறை.ஆசிய சந்தைகள் உயர்வில் வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் 10 புள்ளிகள் உயர்வுடன் 8294 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.இன்று உயர்வில் முடியும் என எதிர்பார்க்கிறேன்.
இன்போசிஷ் ரிசல்ட் நன்றாக வந்துள்ளதால் அனைத்து கம்பெனிகளின் ரிசல்ட்டும் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இன்போசிஸ் தன்னுடைய மூன்றாவது காலாண்டில் 3,250 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டி இருக்கிறது. இது கடந்த செப்டம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து சதவீதம் உயர்வாகும். அதேபோல கடந்த வருடம் டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் உயர்வாகும். கடந்த வருடம் இதே காலாண்டில் 2,875 கோடி ரூபாய் அளவுக்கு நிகர லாபத்தை ஈட்டியது.
நிப்டி சப்போர்ட் 8255,8211
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8323,8377

 FTSE 100 6,501.14 6,570.24 -68.82 -1.05%
 S&P 500 2,044.91 2,064.43 -17.23 -0.84%
 CAC 40 4,179.07 4,272.83 -81.12 -1.90%
 Dow 30 17,737.37 17,915.32 -170.50 -0.95%
 DAX 9665.40 9706.80 +16.90 +0.18%
 Hang Seng 24,015.00 24,114.00 +95.05 +0.40%