** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Saturday, 31 January 2015

350 நாட்களாக தொடர்ந்து திருக்குறள் பதிவிட்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே...
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 350: 
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு.
 உரை: 
எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும். துறவறத்தினர் தம் பற்றுகளை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் கொள்ளும் பற்றுதான் துணை நிற்கும்.
Translation: 
Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling, 
Cling to that bond, to get thee free from every clinging thing.
Explanation: 
Desire the desire of Him who is without desire; in order to renounce desire, desire that desire.