** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 7 January 2015

7/1/2015...புதன் ..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/

நேற்றைய நமது நிப்டி வரலாறு காணாத வகையில் 251 புள்ளிகள் சரிந்து 8127 என்னும் புள்ளியில் நிலைகொண்டது.இது 5 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்ட சரிவாகும்.
உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதுதான் இப்போதைய பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. 
பெட்ரோல் விலை வீழ்ச்சியால் பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளான மத்திய கிழக்கு நாடுகள், ரஷியா, வெனிசூலா, லிபியா போன்ற நாடுகளும் கடுமையான பொருளாதார பின்னடைவைச் சந்திக்கின்றன.
நேற்று அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 130 புள்ளிகள் சரிந்துள்ளது.ஆசிய சந்தைகளும் சிறு சரிவில் வர்த்தகமாகிறது.
இன்றும் நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8107 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8111,8044,7977
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8188,8266
இனியும் காலதாமதம் செய்யாமல் நம்முடன் இணைந்து லாபமடைய அன்புடன் அழைக்கிறோம்.
பங்குவர்த்தகத்தில் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கும்போது ஏன் நீங்கள் கவலைபடவேண்டும்.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.

 FTSE 100 6,366.51 6,452.66 -50.65 -0.79%
 S&P 500 2,002.50 2,030.25 -18.08 -0.89%
 CAC 40 4,083.50 4,151.41 -27.86 -0.68%
 Dow 30 17,371.64 17,581.05 -130.01 -0.74%
 DAX 9,469.66 9,624.65 -3.50 -0.04%
 Hang Seng 23422.00 23433.00 -63.41 -0.27%