9/1/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
நேற்றைய நமது நிப்டி 132 புள்ளிகள் உயர்வுடன் 8234 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. இந்திய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடனேயே முடிந்தன.அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட உயர்வு காரணமாக இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் இருந்தன. மேலும் முதலீட்டாளர்களும் முக்கிய நிறுவன பங்குகளை அதிகளவு வாங்கியதால் வர்த்தகம் நாள் முழுக்க அதிக உயர்வுடன் முடிந்தன௦. கடந்த மூன்று வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மற்றும் நிப்டி அதிக எழுச்சி கண்டன.
நேற்றைய அமெரிக்க சந்தையான டொவ்ஜொன்ஷ் 2 சதவீதம் 323 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகளும் 1 சதவிதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நமது சந்தையும் இன்றும் 60 புள்ளிகள் உயர்ந்து 8294 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
009-ம் ஆண்டு மே மாதத்துக்கு பிறகு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழே சரிந்திருக்கிறது. ஆறு ஆண்டுகளில் பிரென்ட் கச்சா எண்ணெய் 50 டாலருக்கு கீழ் சரிவது இப்போதுதான். நேற்றைய வர்த்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு பீப்பாய் 49.92 டாலர் வரை சரிந்தது.
உற்பத்தி இதே அளவில் இருப்பதாலும் தேவையில் எந்த பெரிய மாற்றமும் இல்லாதால் இந்த சரிவு மேலும் தொடரும் என்றே பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக்) நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது போல தெரியவில்லை. அதனால் ஒரு பீப்பாய் 40 டாலருக்கு கூட செல்லும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
FTSE 100 6,569.96 6,580.82 +150.13 +2.34%
S&P 500 2,062.09 2,064.08 +36.19 +1.79%
CAC 40 4,260.19 4,270.11 +147.46 +3.59%
Dow 30 17,907.87 17,916.04 +323.35 +1.84%
DAX 9,837.61 9,855.43 +319.43 +3.36%
Hang Seng 24,040.00 24,081.00 +204.47 +0.86%