** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 29 January 2015

சாதனையாளர்கள் பற்றிய ஓர் பார்வை.
 கரும்பலகை வாங்ககூட காசில்லாமல் கரியால் மண்வெட்டியில் எழுதி கல்வி கற்றவர்.
செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்து அமெரிக்க ஜனாதிபதி ஆனவர் யார் தெரியுமா?

அவர் தான் ஆபிரஹாம் லிங்கன்..