** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 10 February 2015

10/2/2015....செவ்வாய்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி134 புள்ளிகள் சரிந்து 8526 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 95 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 20 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 40 புள்ளிகள் சரிவுடன் 8486 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ. கட்சி பின்ன‌டைவை சந்திக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து கூறிவருவதால், அதன் பாதிப்பு, பங்குவர்த்தகத்தில் எதிரொலித்துள்ளது. 
நமது சந்தை தொடர்ந்து 7 வது நாளாக சரிந்து வருகிறது.இன்று டெல்லி தேர்தல் முடிவுகளுக்கு பின் சந்தையின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.
நிப்டி சப்போர்ட்8493,8466
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8555,8588,8605,8633
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
Results
ABB India Ltd
Abbott India Ltd
Aditya Birla Nuvo Ltd
Cadila Healthcare Ltd
Capital First Ltd
Credit Analysis & Research Ltd
Entertainment Network (India) Ltd
Essar Oil Ltd
Hexaware Technologies Ltd
Jain Irrigation Systems Ltd
Jaiprakash Associates Ltd
Motherson Sumi Systems Ltd
National Aluminium Company Ltd
NESCO Ltd
Radico Khaitan Ltd
Rasoya Proteins Ltd
SRF Ltd
Suven Life Sciences Ltd
Triveni Turbine Ltd
United Bank of India