11/2/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
நேற்றைய நமது நிப்டி39 புள்ளிகள் உயர்ந்து 8565 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 139 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8575 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8475,8385
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8650,8733.
இந்திய பங்குசந்தைகள் கடந்த ஒருவாரம் சரிவை சந்தித்து வந்த நிலையில் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கிய போதிலும், டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றி பெற்றதன் எதிரொலியாகவும், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இன்று வெளியாகும் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள்
Results
Alok Industries Ltd
Astrazeneca Pharma India Ltd
Bata India Ltd
Bharat Petroleum Corporation Ltd
Container Corporation Of India Ltd
Escorts Ltd
Fag Bearings India Ltd
Godrej Industries Ltd
Hathway Cable & Datacom Ltd
India Cements Ltd
Mahindra CIE Automotive Ltd
MMTC Ltd
Natco Pharma Ltd
NCC Ltd
P I Industries Ltd
Pine Animation Ltd
Power Finance Corporation Ltd
Power Grid Corporation of India Ltd
State Trading Corporation of India Ltd
Syndicate Bank
Tata Investment Corporation Ltd
Voltas Ltd