** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 20 February 2015

20/2/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்
இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் பங்குசந்தைகளில் லேசான சரிவு காணப்பட்டது. ஆனாலும் பட்டெஜ் மீதான எதிர்பார்ப்பு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் சில நிறுவனங்கள் அதற்கான உரிமம் பெற்றதால், அந்த நிறுவன பங்குகள் உயர்ந்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் இறுதியில் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 26  புள்ளிகள் உயர்ந்து 8895 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 44  புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8915 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8866,8822,8799
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8911,8944,8988.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,9942792444.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
20-Feb-2015Details
Board Meetings
Sanofi India Ltd
EGM
Raymond Ltd
State Bank of Bikaner and Jaipur
Results
Sanofi India Ltd