** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 26 February 2015

26/2/2015....வியாழன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 8767 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 22 புள்ளிகள் உயர்ந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8777 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8755,8733,8697
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8788,8820,8840,8877.
இன்று பிப்ரவரி மாத கணக்கு முடிக்கும் நாள் .ஆதலால் சிறு வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.
26-Feb-2015Details
Dividends
MOIL Ltd
Neyveli Lignite Corporation Ltd
Board Meetings
GAIL (India) Ltd
EGM
Persistent Systems Ltd
State Bank of India
Results
GAIL (India) Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.