** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 27 February 2015

27/2/2015....வெள்ளி..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மத்திய அரசு தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்தளவுக்கு புதிய திட்டங்கள் இல்லாததால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. ஆனால் மத்திய அரசு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஏமாற்றத்தை தந்ததால் வர்த்தகம் சரிந்தன. கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு மோசமான சரிவை சந்தித்தது பங்குசந்தை. மேலும் சென்செக்ஸூம் 29,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
நேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் சரிந்து 8683 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 10புள்ளிகள் சரிந்து முடிந்துள்ளது.தற்போது நடந்து வரும் ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது.இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8713 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8666,8640,8599
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8711,8758,8788,8833
27-Feb-2015Details
Board Meetings
Coal India Ltd
Magma Fincorp Ltd
Power Finance Corporation Ltd
Rain Industries Ltd
EGM
Granules India Ltd
Results
Coal India Ltd
Rain Industries Ltd