** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 6 February 2015

இன்று நஷ்டம் 975..

இன்று வாட்ஷ் அப் நண்பர்களுக்கு அளிக்கபட்ட பரிந்துரை..

BUY PNB 169 TGT 175 SL 167 (MADE HIGH 175.65)
நான் வாங்கியது 1000 ஷேர்ஷ் 171.70
விற்க ஆர்டர் ப்லேஷ் செய்தது 175.70.
கிடைக்க வேண்டிய லாபம் 4000 ரூபாய் எனது சிறு தவறால் போச்சு,