11/3/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 44 புள்ளிகள் சரிந்து 8712 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 332 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8702 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8677,8666,8622
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 88767,8777,8822.

அமெரிக்காவின் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந் துள்ளது. இதன் காரணமாக சர்வதேச சந்தைகளின் போக்கு மாறியுள்ளது. ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளிலும் இறக்கமான போக்கு காணப்பட்டது.
அமெரிக்க மத்திய வங்கி கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட உள்ளது என எதிர்பார்க்கப்படுவதாலும் சந்தை இறக்கத்தின் காரணம்.
நீண்ட கால அடிப்படையில் 8500 முக்கிய சப்போர்ட் ஆக இருக்கும் .
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு இறக்கத்திலும் முதலீடு செய்யுங்கள்.

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.