** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 12 March 2015

11/3/2015....வியாழன்.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 12 புள்ளிகள் சரிந்து 8699 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 32 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8719 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8682,8666,8633
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8742,8755,8788
நீண்ட கால அடிப்படையில் 8500 முக்கிய சப்போர்ட் ஆக இருக்கும் .
நீண்ட கால முதலீட்டாளர்கள் ஒவ்வொரு இறக்கத்திலும் முதலீடு செய்யுங்கள்.
12-Mar-2015Details
Dividends
ACC Ltd
Board Meetings
National Aluminium Company Ltd
Persistent Systems Ltd
EGM
Andhra Bank
Shasun Pharmaceuticals Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.