12/3/2015....வெள்ளி.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் கடந்த சில நாட்களாக மந்தமாகவும், சரிவுடனும் காணப்பட்ட நிலையில் நேற்று அதிக எழுச்சி கண்டன. பிப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தியின் மீதான எதிர்பார்ப்பாலும், நடப்பாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் அளவு இருக்கும் என பன்னாட்டு நிதி அமைச்சகம் தெரிவித்திருப்பதாலும், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிகரிக்க பார்லிமென்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மசோதா... உள்ளிட்ட காரணங்களால், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்கி குவித்ததால் நேற்றைய வர்த்தகம் அதிக ஏற்றத்துடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 76 புள்ளிகள் சரிந்து 8776 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 250புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 8856 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8766,8744,8733
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8797,8811,8844
நேற்றைய வர்த்தகத்தில் இன்சூரஸ் துறை பங்குகளான ரிலையன்ஸ் கேபிட்டல், மேக்ஸ் இந்தியா, ஆதித்யா பிர்லா மற்றும் பஜாஜ் பினான்சியல் சர்வீஸ் நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.