16/3/2015....திங்கள்.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தைகள் கடுமையாக சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் 427 புள்ளிகள் சரிந்து 28503 புள்ளியில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 443 புள்ளிகள் வரை சரிந்தது.
இதே போல நிப்டி 128 புள்ளிகள் சரிந்து 8647 புள்ளியில் முடிவடைந்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 1.4 சதவீதம் வரை சரிந்து முடிந்தன. காப்பீடு மசோதா வியாழன் அன்று மாநிலங்களவையில் நிறைவேறியதால் ஏற்றத்துடன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது. ஆனால் அதன் பிறகு சந்தை சரிந்து முடிந்தது.
பணவீக்கம் எதிர்பார்ப்பை விட அதிகமாக வந்திருப்பதால் பங்குச்சந்தைகள் உயர்ந்து முடிந்தன. அதனால் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கும் கடன் மற்றும் நிதிக்கொள்கை அறிவிப்பில் வட்டி குறைப்பு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வட்டி குறைப்பு ஜூன் மாதம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் பங்குச்சந்தைகள் சரிந்து முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 128 புள்ளிகள் சரிந்து 8647 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 145 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8667 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8633,8566
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8709,884
ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள டி.எல்.எப்., நிறுவனம், கடந்த 2007ம் ஆண்டு மேற்கொண்ட பொது பங்கு வெளியீட்டின் போது, சில முக்கிய தகவல்களை மறைத்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி,' டி.எல்.எப்., நிறுவன தலைவர் கே.பி.சிங், அவரது மகன், மகள் உள்ளிட்ட ஆறு முக்கிய நிர்வாகிகள், பங்கு சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட, மூன்று ஆண்டுகளுக்கு தடைவிதித்தது.
டி.எல்.எப்., நிறுவனம், 'செபி'யின் இந்த உத்தரவை எதிர்த்து, பங்கு சந்தை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் அப்பீல் செய்தது. இதை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், டி.எல்.எப்., நிறுவனத்திற்கு எதிராக, 'செபி' பிறப்பித்த உத்தரவை தள்ளுபடி செய்தது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில், டி.எல்.எப்., நிறுவன பங்கின் விலை, 7.75 சதவீதம் அதிகரித்து, 160.5 ரூபாயை தொட்டது. எஸ்.ஏ.டி., யின் இந்த உத்தரவை வரவேற்றுள்ள டி.எல்.எப்., நிறுவனம், நாட்டின் நீதித்துறை அமைப்பின் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.