** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 20 March 2015

20/3/2015....வெள்ளி.நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் நன்கு ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் இறுதியில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தால் இந்திய பங்குசந்தைகளும் உயர்வுடன் துவங்கின. குறிப்பாக சென்செக்ஸ் 350 புள்ளிகள் வரை உயர்வுடன் துவங்கியது. ஆனால் அதன்பின்னர் முக்கிய துறை பங்குகளான வங்கி, எண்ணெய் எரிவாயு உள்ளிட்ட நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்க தொடங்கியதால் இறுதியில் பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்ன. 
நேற்றைய நமது நிப்டி 51 புள்ளிகள் சரிந்து 8634 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 117 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8654 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8611,8577
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8677,8744
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் சந்தை மதிப்பை சன்பார்மா விஞ்சியது. இதன் மூலம் அதிக சந்தை மதிப்பு கொண்டு நிறுவனங்களின் பட்டியலில் எட்டாவது இடத்தை சன் பார்மா பிடித்திருக்கிறது. எஸ்.பி.ஐ. ஒன்பதாவது இடத்துக்கு சறுக்கியது.
20-Mar-2015Details
Bonus
NTPC Ltd
Splits
Ajanta Pharma Ltd
Board Meetings
Cholamandalam Investment & Finance Comp
L&T Finance Holdings Ltd
Oil & Natural Gas Corpn Ltd
Pine Animation Ltd
AGM
ACC Ltd
Eicher Motors Ltd
EGM
Gati Ltd
UCO Bank
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.