** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 23 March 2015

23/03/2015..திங்கள் நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி63 புள்ளிகள் சரிந்து 8570 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 168 புள்ளிகள் உயர்வுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8590 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8540,8510
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8610,8660.
பணவீக்கத்தின் தன்மை‌யை பொறுத்து, எதிர்காலத்தில், கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
23-Mar-2015Details
Splits
Granules India Ltd
Dividends
Engineers India Ltd
Board Meetings
Coromandel International Ltd
EGM
Dena Bank
Indian Bank
Jindal Saw Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.