** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 2 March 2015

2/3/2015....திங்கள்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
மத்திய அரசு தாக்கல் செய்த 2015–16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டால் பங்குசந்தைகளில் அதிகளவில் ஏற்ற – இறக்கத்துடன் இருந்தன. இருப்பினும் இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இதற்கு முன்னர் கடந்தாண்டு மூன்று ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்த போது பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால் இந்தாண்டு உயர்வுடன் முடிந்துள்ளன.
மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல்பட்ஜெட் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இதனால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன்னர் பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது. ஆனால் அதன்பின்னர் பட்ஜெட் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வௌியாக பங்குசந்தைகள் சரிய தொடங்கின. குறிப்பாக சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. இருப்பினும் கார்பரேட் வரி குறைக்கப்பட்டது உள்ளிட்ட அறிவிப்புகளால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 57 புள்ளிகள் உயர்ந்து 8901 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 36 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 90 புள்ளிகள் உயர்வுடன் 8999 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8944,8977,9055
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8866,8788,8755
ஐடிசி கடும் சரிவு
நேற்றைய வர்த்தகத்தில் ஐடிசி பங்கு கடுமையாக சரிந்தது. வர்த்தகத்தின் இடையே 11 சதவீத அளவுக்கு சரிந்த இந்த பங்கு முடியும் போது 8 சதவீதம் சரிந்து 361 ரூபாயில் முடிந்தது. 65 மில்லி மீட்டருக்கு மிகாமல் இருக்கும் சிகரெட்டுக்கு உற்பத்தி வரி 25 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் ஐடிசி பங்கு சரிந்தது.
02-Mar-2015Details
Dividends
Ambuja Cements Ltd
GAIL (India) Ltd
IFCI Ltd
Board Meetings
ICRA Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.