** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 25 March 2015

25/03/2015..புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது.நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன. தொடர்ந்து நான்காவது நாளாக சந்தை சரிவைக் கண்டு வருகிறது. வங்கி, தகவல் தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, முதன்மை பொருள்கள் துறை பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் சரிவைக் கண்டது.மார்ச் மாத டெரிவேட்டிவ் கான்ட்ராக்டுகள் இந்த வாரத்தில் முடிவடைய உள்ளதால் சந்தையில் இறக்கம் நிலவுகிறது என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இது ஏப்ரல் மாதமும் நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித் துள்ளனர்.
நேற்றைய நமது நிப்டி8 புள்ளிகள் சரிந்து 8542 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 104 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8552 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8510,8470
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8570,8600,8660
25-Mar-2015Details
Dividends
Housing Development Finance Corporation
Board Meetings
State Bank of Bikaner and Jaipur
Tata Motors Ltd
Trinity Tradelink Ltd
EGM
India Cements Ltd
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.