** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 4 March 2015

4/3/2015....புதன்..நிப்டி நிலைகள்..
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.

நிப்டி 9,000 புள்ளிகளை எட்டி புதிய உச்சம்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி  9,000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை முதல் முறையாக எட்டியது.பங்கு வர்த்தகத்தில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகளின் விலை 4 சதவீதம் உயர்ந்து ரூ.903-க்கு விற்பனை ஆனது. டி.சி.எஸ்., சிப்லா, சன் ஃபார்மா, எச்.டி.எப்.சி., சேஸா ஸ்டெர்லைட், விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலையும் குறிப்பிடும் வகையில் உயர்ந்துள்ளன.
மத்திய பொது பட்ஜெட்டில் வளர்ச்சி மற்றும் சந்தைக்கு ஆதரவான சில அறிவிப்புகள் இருந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளின் வரவினால் இந்த புதிய உச்சத்தை நிப்டி அடைந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிப்ரவரி 28-ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டுக்கு பிறகான முதல் வர்த்தக நாளில் (திங்கட்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி இருக்கின்றன.
பெரும்பாலான பங்குச் சந்தை வல்லுநர்கள், இது வளர்ச்சிக்கான பட்ஜெட் என்றும், பங்குச் சந்தைகள் இன்னும் மேலே உயர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ள நிலையில், பங்குச் சந்தைகளில் குறிப்பிடத்தக்க சாதகச் சூழல் நிலவுகின்றன.

நேற்றைய நமது நிப்டி 39 புள்ளிகள் உயர்ந்து 8996 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 85 புள்ளிகள் சரிவுடன் முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8986 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..

நிப்டி சப்போர்ட் 8976,8945,8925,8893
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8027,8055,
எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.

எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.