மலேசிய பள்ளிகளில் திருக்குறள் ஒரு பாடமாக்கபடுகிறது மலேசிய கல்வி துறை அமைச்சர் கமலநாதன் அறிவிப்பு.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
உரை:
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.
Translation:
With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.
Explanation:
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.