** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Wednesday, 15 April 2015

15/04/2015...புதன்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், பங்குவர்த்தகம் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 54  புள்ளிகள் உயர்ந்து 8834 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 60 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8854 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8810,8780,8760
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8860,8890
நுகர்வோர் விலைக் குறியீட் டெண் (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் மார்ச் மாதம் 5.17 சதவீதமாக சரிந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 5.37 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு இதேகாலத்தில் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் 8.25 சதவீதமாக இருந்தது.
மார்ச் மாதத்தில் நகர்பகுதி சிபிஐ அடிப்படையிலான பண வீக்கம் 4.75 சதவீதமாகவும் கிராமப் பகுதிகளில் 5.58 சதவீதமாகவும் இருந்தது. மார்ச் மாதத்தில் உணவுப் பொருள் பணவீக்கம் 6.14% ஆக குறைந்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் 6.88 சதவீதமாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் பெட்ரோல் டீசல் விலைகளில் ஏற்பட்ட மாற்றமும், பருவமல்லாத கால மழையும் இதற்கு காரணமாக இருந்தது.
15-Apr-2015Details
Board Meetings
Network 18 Media & Investments Ltd
Reliance Industrial Infrastructure Ltd
TV18 Broadcast Ltd
Results
Network 18 Media & Investments Ltd
Reliance Industrial Infrastructure Ltd
TV18 Broadcast Ltd

எங்களது சேவைகளை பெற அழைக்கவும்.
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.