** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 27 April 2015

27/04/2015... திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தக‌நேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவ‌டைந்தது.
நேற்றைய நமது நிப்டி 93 புள்ளிகள் சரிந்து 8305 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 450 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8335 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8275,8250
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8333,8388,8411
அல்ட்ரா டெக் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 24 சதவீதம் சரிந்து 657 கோடி ரூபாயாக இருக்கிறது. போட்டி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (சிசிஐ) அபராதம் செலுத்தியதால் நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்திருக்கிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 3.5 சதவீதம் உயர்ந்து 3,097 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகரலாபம் 2,992 கோடி ரூபாயாக இருந்தது.

27-Apr-2015Details
Board Meetings
Alembic Pharmaceuticals Ltd
Andhra Bank
Bharti Infratel Ltd
Granules India Ltd
ICICI Bank Ltd
JSW Energy Ltd
Maruti Suzuki India Ltd
UPL Ltd
Results
Alembic Pharmaceuticals Ltd
Andhra Bank
Bharti Infratel Ltd
Granules India Ltd
ICICI Bank Ltd
JSW Energy Ltd
Maruti Suzuki India Ltd
UPL Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.