** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 28 April 2015

28/04/2015... செவ்வாய்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர துவக்கத்தில், ஏற்றத்துடன் துவங்கியிருந்த பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 91 புள்ளிகள் சரிந்து 8213 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 42 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8203 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஏப்ரல் மாத எக்சைபரி வாரம் என்பதால் சிறு வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.
நிப்டி சப்போர்ட் 8202,8166
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8250,8299,8333
28-Apr-2015Details
Dividends
ABB India Ltd
Board Meetings
Bharti Airtel Ltd
Century Plyboards (India) Ltd
CRISIL Ltd
Gati Ltd
Godrej Consumer Products Ltd
Idea Cellular Ltd
KPIT Technologies Ltd
Shriram City Union Finance Ltd
Tata Elxsi Ltd
Welspun Corp Ltd
Zensar Technologies Ltd
EGM
Magma Fincorp Ltd
Tata Consultancy Services Ltd
Results
Bharti Airtel Ltd
Century Plyboards (India) Ltd
Gati Ltd
Godrej Consumer Products Ltd
Idea Cellular Ltd
KPIT Technologies Ltd
Shriram City Union Finance Ltd
Tata Elxsi Ltd
Welspun Corp Ltd
Zensar Technologies Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.