** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 10 April 2015

பாசம் கொண்டால் பிரிவு இல்லை.....

கோபம் கொண்டால் உறவு இல்லை...

பேராசை கொண்டால் நிம்மதி இல்லை.

விழிகள் இல்லையெனில் - பார்வை இல்லை..

வலிகள் இல்லையெனில் - வாழ்க்கை இல்லை.

முயற்சி இல்லையெனில் - வெற்றி இல்லை..

முயன்ற மனிதர் - தோற்றது இல்லை..