** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 11 May 2015

11/05/2015... திங்கள்... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
நேற்று ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 134 புள்ளிகள் உயர்ந்து 8191 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 267 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8231 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடு தொடர்ந்து வெளி யேறி வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.ரூபாயின் மாற்று மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்ததற்கு சீனா மற்றும் மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளே காரணம்.
எம்எம்சிஜி துறையை சேர்ந்த ஹெச்யூஎல் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 16 சதவீதம் உயர்ந்து ரூ.1,018 கோடியாக உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ. 417 கோடி லாபம் ஈட்டியுள்ளது 
பொதுத்துறை வங்கியான ஐஓபியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 87% சரிந்து 35 கோடி ரூபாயாக இருந்தது.
நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 62% சரிந்து ரூ.306 கோடியாக இருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8180,8135
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8235,8280
11-May-2015Details
Board Meetings
Adani Power Ltd
Bank of Baroda
Den Networks Ltd
Havells India Ltd
Mahindra CIE Automotive Ltd
OCL India Ltd
Phoenix Mills Ltd
SRF Ltd
Results
Adani Power Ltd
Bank of Baroda
Den Networks Ltd
Havells India Ltd
Mahindra CIE Automotive Ltd
OCL India Ltd
SRF Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.