** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 5 May 2015

வெற்றி--தோல்வி....
இன்றைய சூழ்நிலையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிறு வயதிலேயே ‘என்னமா பேசுது…’ என்று கைபேசியில் பேசுவதையும், 3 வயதில் பல வகுப்புகளில் சேர்ந்து முதலிடம் பெறுவதையும் பெருமையாகவும் வெற்றிக்கான இலக்கின் படியாகவும் கொண்டுள்ளனர்.
வெற்றி இலக்கை அடையக் கற்கும் குழந்தைகள், தோல்வியைக் கற்பதில்லை. தோல்வியும் ஒரு உளவியலுக்கான அடிப்படை நிதானம் என்று யாரும் சொல்லிதருவதில்லை.