** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 7 May 2015

இன்றைய அரசியல்..
இன்றைய அரசியலில், யார் எந்தப் பக்கம் கொள்கைப் பிடிப்போடு இருப்பார், யாரெல்லாம் சுயநலத்துக்காகக் கட்சி தாவுவார் என்பதைச் சாமான்ய மக்களால் கணிக்கவே முடிவதில்லை.
சுருங்கச் சொன்னால், எளிதில் எதையும் மறந்துவிடும் முட்டாளாகவே மக்களை நினைக்கிறார்கள், இன்றைய சுயநலமிக்க அரசியல்வாதிகள். சந்தர்ப்பவாத அரசியலைப் பயன்படுத்திக்கொண்டு, தனது சுயலாபத்துக்காக அரசியல் செய்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் நேர்மையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்,
வெளிப்படையான நல்லாட்சி தருபவர் தேவை..

அன்புமணி.....உங்களுக்கு ஆதரவு தந்து உங்களை துணைமுதல்வராக்கியது எங்களது தவறு.

ஸ்டாலின்......உங்களை கூட்டணியில் சேர்த்து உங்களை மத்திய அமைச்சராக்கியது  எங்களது தவறு.

பொதுமக்கள்.....உங்களுக்கு ஓட்டு போட்டது எங்களது தவறு.