இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்.........
‘இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்’ என்றார் காந்தி. விவசாயம் செய்யும் விவசாயிகளின் முதுகெலும்பே இன்று உடைக்கப்பட்டுள்ளது.
மழை ஒரு காரணம் என்றாலும், மிக முக்கியமான காரணம், விவசாயப் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காததுதான். இடையில் இருப்பவர்களுக்கே லாபம் கிடைக்கிறது. அவர்கள் முதலீட்டுக்கு ஏற்ற லாபமும் கிடைப்பதில்லை. உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. இந்தியா இன்னும் விவசாய நாடுதான் என்பதை இந்திய அரசு மறந்துவிட்டது.