** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 2 June 2015

02/06/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
வர்த்தகநேர இறுதியில், சென்செக்ஸ் உயர்வுடனும், நிப்டி சரிவுடனும் முடிவடைந்துள்ளன.
 நேற்றைய நமது நிப்டி 1 புள்ளிகள் சரிந்து 8433 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 29 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 15  புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8443 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்ஜினீயரிங் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 27 சதவீதம் சரிந்து 2,069 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த வருடம் இதே மார்ச் காலாண்டில் ரூ.2,840 கோடியாக நிகர லாபம் இருந்தது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரே ஷன் (என்.எல்.சி.) நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 37% உயர்ந்து ரூ.676 கோடியாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் 494 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் மார்ச் காலாண்டில் ரூ.1,709 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.1,682 கோடியாக சரிந்திருக்கிறது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 33% சரிந்து ரூ.6,285 கோடியாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 9,389 கோடி ரூபாயாக இருந்ததாக ஐஓசி தெரிவித்தது.
நிப்டி சப்போர்ட் 8400,8370,8300
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8444,8465,8500
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.