** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 4 June 2015

04/06/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே வர்த்தகம் சரிவைடை துவங்கியது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை படிப்படியாகக் குறைத்து வந்தனர்.பருவ மழை குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பணவீக்க விகிதத்தில் மாற்றங்கள் நிகழும் என சந்தை அச்சமடைந்துள்ளது. வருகிற பருவமழை காலத்தில் வழக்கமான மழை அளவைக் காட்டிலும் மழைப் பொழிவு பற்றாக்குறை அளவாக இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
93 சதவீத மழை அளவிலிருந்து 88 சதவீத மழை பொழிவுதான் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களான டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்கள் பாதிக்கப்படும் என மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். இதன் காரணமாக வறட்சி மற்றும் பற்றாக்குறைக்கு வாய்ப்பு ள்ளது என்று சந்தை அச்சமடைந்துள்ளதும் சரிவுக்கு காரணமாக அமைந்தது.
சர்வதேச சந்தைகளும் இறக்கமான வர்த்தக நிலைமையிலேயே உள்ளன. ஐரோப்பிய சந்தை நிலைமை களை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர். அமெரிக்காவின் நாஸ்டாக், ஐரோப்பாவின் எப்டிஎஸ்இ, மற்றும் ஆசிய சந்தைகளும் இறக்கத்தில் உள்ளது. இதுவும் இந்திய வர்த்தகத்தில் எதிரொலித்தது.ஐடிசி நிறுவனப் பங்குகள் 4 சதவீத இறக்கத்தைக் கண்டது. மகாராஷ்டிரா அரசு சிகரெட் சில்லரை விற்பனையை தடை செய்துள்ளதால் இந்த நிறுவனத்தின் பங்குகள் சரிந்துள்ளன
நேற்றைய நமது நிப்டி 101 புள்ளிகள் சரிந்து 8135 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 64 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8235 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
நிப்டி சப்போர்ட் 8090,8070
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8150,8210,8300
04-Jun-2015Details
Dividends
Hatsun Agro Product Ltd
ICICI Bank Ltd
IRB Infrastructure Developers Ltd
Page Industries Ltd
Board Meetings
Just Dial Ltd
AGM
Kitex Garments Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.