05/06/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த இருதினங்களில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்த பங்குசந்தைகள், தொடர்ந்து மூன்றாவது நாளும் சரிவில் முடிந்தன.
எப்எம்சிஜி துறையில் செயல்பட்டு வரும் நிறுவனமான நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் முக்கிய பிராண்டுகளில் ஒன்று மாகி. இந்த நூடுல்ஸில் ரசாயன கலப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் நெஸ்லே இந்தியா பங்குகள் 9 சதவீதம் வரை சரிந்து முடிந்தது.
இந்த நிலையில் டெல்லி அரசு 15 நாட்களுக்கு மாகி நூடுல்ஸ் விற்க தடை விதித்திருக்கிறது. தற்போது கடைகளில் இருக்கும் பொருட்களை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறும் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கேரளா அரசாங்கமும் இந்த பொருட்களை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறது. பல மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் பொருட்கள் சோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இந்த பங்கு சரிவு குறுகிய காலத்துக்கு நீடிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஸ்விட்சர்லாந்தினை சேர்ந்த நிறுவனம் நெஸ்லே. 1866-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் நெஸ்லே இந்தியா.
இந்தியாவில் எட்டு இடங்களில் இந்த நிறுவனத்துக்கு தொழிற்சாலைகள் உள்ளன. மாகி தவிர சன்ரைஸ், நெஸ்டீ, மன்ச், கிட்கேட், மில்கிபார் உள்ளிட்ட பல முன்னணி பிராண்டுகளை இந்த நிறுவனம் கொண்டிருக்கிறது. தவிர பால் பொருட்கள், சாஸ் வகைகள், ஓட்ஸ், லஸ்ஸி உள்ளிட்ட பல பொருட்களை நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நல்ல உணவு, நல்ல வாழ்க்கை (good food good life) என்பதை ஸ்லோகனாக வைத்திருக்கும் நிறுவனம் இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
வர்த்தகம் துவங்கியபோது பங்குசந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவு, உலோகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட முக்கிய நிறுவன பங்குகள் சரிவை சரிந்ததால் இன்றைய வர்த்தகம் இறுதியில் சரிவில் முடிந்தன.
நேற்றைய நமது நிப்டி 4 புள்ளிகள் சரிந்து 8130 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 170 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8110 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8110,8070,8050
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8160,8170,8220
05-Jun-2015Details
Dividends
Tata Consultancy Services Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.