** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 9 June 2015

09/06/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 காலையில், உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் கடும் சரிவுடன் முடிவடைந்துள்ளது.வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை அதிகளவில் விற்றதால், சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கி, 245 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 70 புள்ளிகள் சரிந்து 8044 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 82 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் உயர்வுடன் 8049 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்திய பங்குச்சந்தைகள் இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்றும், பொருளாதார புள்ளி விவரங்கள் சிறப்பாக மாறுவதற் காக முதலீட்டாளர்கள் காத்திருக் கிறார்கள் என்றும் டாய்ஷ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் வங்கியின் வட்டி விகித முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்துதான் இந்திய பங்குச்சந்தை எந்த திசையில் செல்கிறது என்பதை கணிக்க முடியும் என்று இந்த வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது
சன் குழுமத்தின் 33 சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்ட நிலையில்   சன் டி.வி. பங்குகள் 25% வீழ்ச்சியடைந்தது.
மேலும், பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளதால் சேனல்களின் ஒளிபரப்பு உரிமை ரத்தாகும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.
சேனல்கள் ஒளிபரப்பு ரத்தாகும் என கூறப்படுவதல் பங்குச்சந்தையில் சன் டி.வி. பங்குகள் பெரும் சரிவைக் கண்டுள்ளதாக பங்கு வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக சன் குழுமத்தின் 40 பண்பலை வானொலி ஒலிபரப்புக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய அரசு மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது
நிப்டி சப்போர்ட் 8030,8000,7970
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8070,8100,8130
09-Jun-2015Details
Dividends

Sundram Fasteners Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.