** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 15 June 2015

15/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடும் சரிவிற்கு பிறகு, சென்செக்ஸ் த‌ற்போது ஏற்றத்துடன் முடிந்துள்ளது பங்குமுதலீட்டாளர்களை சற்று நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது நேற்றைய நமது நிப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 7982 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 140 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 225 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7992 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ஏப்ரல் மாத தொழில் உற்பத்தி குறியீடு (ஐஐபி) 4.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. சந்தை எதிர் பார்த்ததை விடவும் தொழில் உற்பத்திக் குறியீடு உயர்ந்தி ருக்கிறது. இதற்கு முந்தைய மாதத்தில் 2.5 சதவீதமாக இருந் தது. கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 3.7 சதவீதமாக ஐஐபி இருந்தது.
இந்த குறியீட்டில் 75 சதவீத பங்கு வகிக்கும் உற்பத்தி துறை யின் வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலத்தில் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்தது. கேபிடல் குட்ஸ் வளர்ச்சியும் 11.1 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஒட்டு மொத்த 2014-15 நிதி ஆண்டில் 2.1 சதவீத மாக இருந்தது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் மைனஸ் 0.1 சதவீத மாக இருந்தது.
ஐஐபி குறியீடு சிறப்பாக இருந் தாலும் பணவீக்கம் சந்தை எதிர் பார்த்த நிலையிலே இருக்கிறது. மே மாத சில்லரை பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 4.87 சதவீத மாக இருந்தது. அதேசமயம் உணவுப்பணவீக்கம் 4.8 சதவீத மாக இருக்கிறது. இதற்கு முந்தைய மாதத்தில் 5.11 சதவீத மாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 7970,7950,7920
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7995,8005,8030
15-Jun-2015Details
Bonus
Infosys Ltd
Dividends
Infosys Ltd
Torrent Pharmaceuticals Ltd
AGM
Hindustan Zinc Ltd
State Bank of Travancore
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.