** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Tuesday, 16 June 2015

16/06/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 8013 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 184 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 15 புள்ளிகள் உயர்வுடன் 8028 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்திய பங்குச்சந்தைகள் இன்னும் சில மாதங்களுக்கு ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்றும், பொருளாதார புள்ளி விவரங்கள் சிறப்பாக மாறுவதற் காக முதலீட்டாளர்கள் காத்திருக் கிறார்கள் என்றும் டாய்ஷ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது.
பணவீக்கம் தொடர்ந்து ஏழாவது மாதமாக மைனஸில் சரிந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசு பணவீக்கத்தை வௌியிட்டு வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான பணவீக்கம் வெளியாகியுள்ளது. இதில் மே மாதத்தில் பணவீக்கம் –2.36 சதவீதமாக உள்ளது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் பணவீக்கம் –2.65 சதவீதமாக இருந்தது. காய்கறி, பால், மாமிசம் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் பணவீக்கம் வெகுவாக குறைந்ததால் பணவீக்கம் சரிந்துள்ளது. தொடர்ந்து 7வது மாதமாக பணவீக்கம் மைனஸில் சென்று கொண்டிருக்கிறது. முன்னதாக கடந்தாண்டு மே மாதம் பணவீக்கம் 6.18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா இந்தியா மற்றும் கெய்ர்ன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன. இந்த இணைப்புக்கு இரு நிறுவ னங்களின் இயக்குநர் குழுவும் ஒப்புதல் வழங்கி உள்ளன. இந்த இரு நிறுவனங்களும் இங்கிலாந்து பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள வேதாந்தா பிஎல்சி நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனங்கள் ஆகும்.
வேதாந்தா இந்தியா நிறுவ னத்தைவிட கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இரு மடங்கு பெரியது. இரு நிறுவனங்கள் இணைவதன் மூலம் வேதாந்தா நிறுவனத்துக்கு உள்ள கடன்கள் குறையும். வேதாந்தா நிறுவனத்துக்கு ரூ.39,636 கோடி அளவுக்கு கடன் இருக்கிறது. அதே சமயம் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் கடன் இல்லாத நிறுவனம். ரூ16,800 கோடியை ரொக்கமாக வைத்திருக்கிறது
இந்த இணைப்புக்கு பிறகு வேதாந்தா நிறுவனம் மட்டுமே பங்குச்சந்தையில் வர்த்தகமாகும். கெய்ர்ன் இந்தியா பங்குச்சந்தை வர்த்தகத்தில் இருந்து விலக்கிக்கொள்ளப்படும்.
கெய்ர்ன் இந்தியாவின் ஒவ்வொரு பங்குக்கும் ஒரு வேதாந்தா பங்கு வழங்கப்படும். கூடவே 10 ரூபாய் மதிப்புள்ள மாற்றத்தக்க முன்னுரிமை பங்கு ஒன்றும் வழங்கப்படும்.
இந்த இணைப்பினை வரும் 2016-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிப்பதற்கு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
நிப்டி சப்போர்ட் 8005,7950,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8055,8066,8111
16-Jun-2015Details
Dividends
Bank of Baroda
GRUH Finance Ltd
AGM
State Bank of Bikaner and Jaipur

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.