17/06/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், உயர்வுடன் முடிவடைந்துள்ளது..நாட்டின் நிலவும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதித்துள்ளது. மேலும் 2015-16ஆம் வருடத்திற்கான பருவ மழை அளவை மத்திய அரசு 88 சதவீதமாகக் கணித்துள்ளது.
90 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால் நாட்டின் உணவு பற்றாக்குறை அதிகரித்து நாட்டில் பஞ்சம் நிலவும் எனப் பொருள் என்பதை இன்று நாணயக் கொள்கை வெளியீட்டில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளால், ஐரோப்பிய சந்தைகளில் இருந்து இந்திய சந்தைக்குக் கிடைக்கப்பெறும் அதிகளவிலான முதலீடு குறைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 33 புள்ளிகள் உயர்ந்து 8047 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 113 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 10 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8077 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மேகி நூடுல்ஸை நாடு முழுவதும் திரும்ப பெற்று அவற்றை அழிக்க திட்டமிட்டுள்ளது நெஸ்லே நிறுவனம். அப்படி திரும்ப பெற்றப்பட்ட நூடுல்ஸ்ஸின் மதிப்பு ரூ. 210 கோடியாகும். மேலும் நூடுல்ஸுடன் அதன் துணைப் பொருட்களையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.110 கோடி. பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள விவரத்தில் நெஸ்லே நிறுவனம் இதைக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இது நிறுவனத்தின் தோராயமான மதிப்பு என்றும் அனைத்து இடங்களிலிலிருந்து திரும்ப பெற்று வருவதால் இறுதி மதிப்பைக் கணக்கிடுவது சாத்திய மில்லை என்றும் கூறியுள்ளது.
திரும்பப் பெறுவதற்கு ஆகும் செலவுகளையும் இந்த கணக்கில் சேர்க்க வேண்டும். குறிப்பாக சந்தையிலிருந்து திரும்ப பெற்று அழிப்பதற்காக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஆகும் போக்கு வரத்து செலவுகள் மற்றும் அழிப் பதற்கான செலவு களும் உள்ளன. இதனால் இறுதியான தொகையை பின்னர் அறிவிக்கிறோம் என்று அறிவித்துள்ளது.
திரும்ப பெறுவதற்கான இந்த செலவுகள் மற்றும் திட்டமிடாத செலவுகளையும் சேர்த்து நிதிநிலை முடிவுகள் அறிவிக்கும் நேரத்தில் வெளியிட உள்ளது.
நிப்டி சப்போர்ட் 8020,7980,7950
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8060,8130,8200
17-Jun-2015Details
Dividends
Ashok Leyland Ltd
Lakshmi Vilas Bank Ltd
Board Meetings
Hatsun Agro Product Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.