** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Friday, 19 June 2015

19/06/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. வர்த்தகநேர துவக்கத்திலேயே நல்ல ஏற்றத்துடன் துவங்கிய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதே ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8,150 புள்ளிகளையும் தாண்டின. 
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, இந்திய பங்குகளுக்கு பெடரல் வங்கி அளித்துள்ள ஒத்துழைப்பு, உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டன.தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி சேமிப்பு கணக்குக் கான வட்டி வீதத்தை 1 சதவீதம் உயர்த்தி 6 சதவீதமாக்கியுள்ளது.
நேற்றைய நமது நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 8174 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 180 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 8214 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
கார் விற்பனை தொடர்ந்து 7-வது மாதமாக மே மாதத்தில் 7.73 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் இரு சக்கர வாகன விற்பனை மே மாதத்தில் 3 சதவீதம் சரிந்துள்ளது.
நிப்டி சப்போர்ட் 8155,8121,8101,8070
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8185,8207,8233
19-Jun-2015Details
Dividends
Bank of Maharashtra
Hindustan Unilever Ltd
Punjab & Sind Bank
Board Meetings
Mahindra Lifespace Developers Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.