** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 22 June 2015

22/06/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கியிருந்த பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது.இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 6 வது நாளாக ஏற்றமான வர்த்தகத்தை கண்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு லாப கரமான வாரமாக இந்த வாரம் அமைந்துள்ளது.நேற்றைய நமது நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 8224 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 101 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 80 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 8254 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
வங்கி மற்றும் எண்ணெய் நிறு வனப் பங்குகள் இந்த ஏற்றத்தில் ஆதாயம் அடைந்துள்ளன ஆட்டோ மொபைல் துறையில் சில பங்கு களும் ஏற்றத்தைக் கண்டது. தென் மேற்கு பருவமழை தொடங்கி யுள்ளதும், சர்வதேச அளவில் சந்தைகளின் ஏற்றமான வர்த்தகச் சூழலும் முதலீட்டாளர்களை சாதகமான வர்த்தக மனநிலைக்கு மாற்றியுள்ளது என சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆசிய சந்தைகளில் ஏற்றமான வர்த்தகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்காவின் நாஸ்டாக் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டுள்ளது. மேலும் கிரீஸ் நாட்டின் இக்கட்டான பொருளாதார நிலைமையும் வர்த்தக சூழ்நிலையை சாதகமாக மாற்றியுள்ளது.
பருவமழை குறித்த கணிப்பு களும் சந்தை ஏற்றத்துக்கு காரண மாக அமைந்துள்ளது. மும்பை மாநகரத்தில் 30 மணி நேரத்தில் 283 மிமீ மழை பெய்துள்ளது. ஜூன் மாதத்தில் இதுவரை 537 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் மாத மழை அளவின் சராசரி 523 மிமீ-யாக இருக்கும் என்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
முக்கிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுவந்ததும் சந்தை உயர்வுக்கு காரணமாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த வாரத்தில் மட்டும் 12 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.நேற்றைய வர்த்த முடிவில் இதன் பங்குகள் 1.8 சதவீத ஏற்றம் கண்டது.
சன் டிவி நெட்வொர்க் பங்குகள் 7.88 சதவீதம் ஏற்றத்தைக் கண்டது. சன் நெட்வொர்க் நிறுவனங்களின் லைசன்ஸ் குறித்த விவகாரத்தில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய கருத்தால் வர்த்தகத்தின் இடையில் இதன் பங்குகள் விலை ஏறத் தொடங்கி யது. நேற்றைய வர்த்தகத்தில் மட்டும் ரூ.24.40 என்கிற அளவுக்கு ஏற்றம் கண்டது.
நிப்டி சப்போர்ட் 8223,8200,8170
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8255,8280,8333
22-Jun-2015Details
Dividends
Corporation Bank
Punjab National Bank
Board Meetings
City Union Bank Ltd
AGM
Infosys Ltd
Mindtree Ltd
United Bank of India
Vijaya Bank
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.