** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 6 July 2015

06/07/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்றத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், ஏற்றத்துடனேயே முடிவடைந்துள்ளது..நேற்றைய நமது நிப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 8484 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 27  புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 270 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8464 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி. ஆயில் இந்தியா மற்றும் மூன்று பொதுத்துறை நிறுவனங்களின் கணிசமான பங்குகளை விலக்கிகொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
`ஆபர் பார் சேல்’ முறையில் இந்நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. இதற்கான சட்ட ஆலோசகர்களை பங்குவிலக்கல் துறை நியமித்திருக்கிறது. நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்பில் சுமார் ரூ.11,500 கோடி திரட்ட முடியும்.
ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் 15 சதவீதம், ஆயில் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீதம், என்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தில் 10 சதவீதம், என்டிபிசி மற்றும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (பிஇஎல்) ஆகிய நிறுவனங்களில் 5 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
என்டிபிசி மூலமாக ரூ.5,724 கோடி, ஆயில் இந்தியா மூலம் ரூ.2,723 கோடி, பிஇஎல் மூலம் ரூ.1,366 கோடி, ஹிஸ்துஸ்தான் காப்பர் மூலம் ரூ.874 கோடி, என்ஜினீயர்ஸ் இந்தியா மூலம் ரூ. 813 கோடியும் திரட்டப்பட வாய்ப்பு இருக்கிறது.
தவிர பொதுத்துறை இடிஎப்களில் சிறுமுதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக அதில் மாற்றம் செய்ய நிதிமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட பொருளா தார நிதி நெருக்கடி, இந்திய பொருளாதாரத்தை எவ்விதித்திலும் பாதிக்காது. இதற்குக் காரணம், இந்தியாவில் கிரீஸ் நாட்டின் முதலீடு மற்றும் ஏற்றுமதி மிகக் குறைவாக உள்ளது. அதேசமயம் அந்நிய செலாவணியின் மதிப்பில் சிறிதளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
நிப்டி சப்போர்ட் 8468,8444,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8499,8510,8544
06-Jul-2015Details
Dividends
Balkrishna Industries Ltd
JSW Steel Ltd
Vedanta Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.