** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Thursday, 9 July 2015

09/07/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
கடந்த சில நாட்களாக ஏற்றம் பெற்றிருந்த பங்குவர்த்தகம், இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் என்ற புள்ளிகளுக்கு கீழ் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நமது நிப்டி 147 புள்ளிகள் சரிந்து 8453 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 261 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 8353 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 8.5 சதவீதம் உயர்ந்து 72.05 ரூபாயில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே 10 சதவீதம் அளவுக்கு கூட உயர்ந்தது.
இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 966 கோடி ரூபாய் உயர்ந்து 12,397 கோடி ரூபாயாக இருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் எல் அண்ட் டி பைனான்ஸ் நிறுவனத்தின் 25 சதவீத பங்குகளை வாங்க போவதாக வந்த செய்தியினை அடுத்து இந்த பங்குகள் உயர்ந்து முடிந்தன.
முதலீடு குறித்த செய்தி வெளி யானவுடன், எல் அண்ட் டி நிறுவனம் பங்குச்சந்தைக்கு விளக்கம் அளித்திருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல முதலீட்டா ளர்களிடம் பேசி வருகிறோம்.
இப்போதைக்கு எந்த தகவலையும் பங்குச்சந்தைக்கு உறுதியாக கூறமுடியாது என்று எல் அண்ட் டி பைனான்ஸ் தெரிவித்திருக்கிறது.
நிப்டி சப்போர்ட் 8311,8277
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8390,8433,8455
09-Jul-2015Details
Dividends
Axis Bank Ltd
Bajaj Auto Ltd
Bajaj Finance Ltd
Bajaj Finserv Ltd
Bajaj Holdings & Investment Ltd
Cyient Ltd
eClerx Services Ltd
GIC Housing Finance Ltd
Zee Entertainment Enterprises Ltd
Board Meetings
Bajaj Corp Ltd
PMC Fincorp Ltd
Tata Consultancy Services Ltd
EGM
Ashiana Housing Ltd
Aurobindo Pharma Ltd
Results
Bajaj Corp Ltd
Tata Consultancy Services Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622,7845046626.