15/7/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 5 புள்ளிகள் சரிந்து 8454 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 75 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 75 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்டன் 8484 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
சில்லரை பணவீக்கம் 5.40 சதவீதமாக உயர்வு.
உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் சில்லரை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 5.40 சதவீதமாக உயர்ந்தது. மே மாதத்தில் இது 5.01 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளி யிட்ட நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப் படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6.77 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்களின் விலை ஏற்றமே பணவீக்க அதிகரிப்புக்குக் காரணம் என்று சிஎஸ்ஓ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
மே மாதத்தில் 4.80 சதவீதமாக இருந்த உணவு மற்றும் குளிர்பானங்களின் விலைக் குறியீடு 5.48 சதவீதமாக உயர்ந் தது. ஜூன் மாதத்தில் உணவு பணவீக்கம் 7.21 சதவீதமாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8450,8425,8400
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8480,8510,8560
15-Jul-2015Details
Dividends
Alstom T&D India Ltd
Century Textiles & Industries Ltd
Dewan Housing Finance Corporation Ltd
Housing Development Finance Corporation
Jyothy Laboratories Ltd
Tata Elxsi Ltd
Board Meetings
Cera Sanitaryware Ltd
Greenply Industries Ltd
H T Media Ltd
Hatsun Agro Product Ltd
South Indian Bank Ltd
Zee Entertainment Enterprises Ltd
Zensar Technologies Ltd
AGM
Sobha Ltd
South Indian Bank Ltd
Zee Entertainment Enterprises Ltd
Results
Cera Sanitaryware Ltd
Greenply Industries Ltd
H T Media Ltd
Hatsun Agro Product Ltd
South Indian Bank Ltd
Zee Entertainment Enterprises Ltd
Zensar Technologies Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.