** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 20 July 2015

20/07/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.அந்நிய முதலீட்டு கொள்கை, கிரீஸ் பிரச்சினை முடிவுக்கு வந்தது, ஈரான் ஒப்பந்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்தது ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் நேற்று உயர்ந்து முடிந்தன.நேற்றைய நமது நிப்டி 1 புள்ளிகள் உயர்ந்து 8609 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8619 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பெடரல் வங்கியின் முதல் காலாண்டு நிகர லாபம் 36 சதவீதம் சரிந்து 141 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 220 கோடி ரூபாயாக நிகரலாபம் இருந்தது.ஆனால் வங்கியின் மொத்த வருமானம் 2,107 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,928 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.
வாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை அதிகமாக இருந்ததால் நிகரலாபம் சரிந்தது. கடந்த வருடம் முதல் காலாண்டில் 22 கோடி ரூபாய் அளவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்போது 153 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் நிகர லாபம் சரிந்திருக்கிறது.ஜூன் காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் 2.59 சதவீதமாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2.22 சதவீதமாக இருக்கிறது. நிகர வாராக்கடனும் 0.68 சதவீதத்தில் இருந்து 0.98 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
குஜாரத்தில் கிப்டி சிட்டி
கிப்ட் சிட்டி அமைக்க ரிசர்வ் வங்கியின் அனுமதி கிடைத்திருக்கிறது. கிப்டி சிட்டி என்பது வெளிநாட்டு கிளை போன்றது. இந்தியாவுக்கு வரும் ரெமிட்டன்ஸ்களில் 9 சதவீதம் பெடரல் வங்கி மூலமாக வருகிறது.
நிப்டி சப்போர்ட் 8590,9565
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8640,8666
20-Jul-2015Details
Bonus
Aurobindo Pharma Ltd
Dividends
Bata India Ltd
Bharat Forge Ltd
Blue Dart Express Ltd
Hatsun Agro Product Ltd
J K Cements Ltd
K E C International Ltd
Shriram City Union Finance Ltd
Tata Consultancy Services Ltd
Tata Power Company Ltd
Wipro Ltd
Board Meetings
CCL Products (India) Ltd
Hindustan Zinc Ltd
Kajaria Ceramics Ltd
Kitex Garments Ltd
LIC Housing Finance Ltd
Tata Coffee Ltd
UltraTech Cement Ltd
Welspun India Ltd
AGM
Bajaj Corp Ltd
Bank of India
Capital First Ltd
CCL Products (India) Ltd
EGM
Indiabulls Real Estate Ltd
Results
CCL Products (India) Ltd
Hindustan Zinc Ltd
Kajaria Ceramics Ltd
Kitex Garments Ltd
LIC Housing Finance Ltd
Tata Coffee Ltd
UltraTech Cement Ltd
Welspun India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.