** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday, 27 July 2015

27/07/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்தது..நேற்றைய நமது நிப்டி 68 புள்ளிகள் சரிந்து 8521 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 163 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 450 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 8501 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 4.4 சதவீதம் உயர்ந்து ரூ.6,222 கோடியாக இருக்கிறது. சுத்திகரிப்பு லாப வரம்பு கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 19% உயர்ந்து 1,978 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் ரூ.1,666 கோடி அளவுக்கு நிகரலாபம் இருந்தது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகரலாபம் 25% உயர்ந்து 90.27 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 72.32 கோடி ரூபாய் நிகர லாபம் கிடைத்திருந்தது.
லஷ்மி விலாஸ் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 43% உயர்ந்து 40.25 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 28.15 கோடி ரூபாயாக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 37 சதவீதம் உயர்ந்து 1,014 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 739 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியன் வங்கியின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 4% உயர்ந்து 215 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் நிகர லாபம் 207 கோடி ரூபாயாக இருந்தது.
விப்ரோ நிறுவனத்தின் ஜூன் காலாண்டு நிகர லாபம் 4 சதவீதம் அதிகரித்து ரூ. 2,188 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் நிகர லாபம் 2,103.2 கோடியாக இருந்தது.
நிப்டி சப்போர்ட் 8490,8460
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8540,8590
27-Jul-2015Details
Dividends
Britannia Industries Ltd
CMC Ltd
GlaxoSmithkline Consumer Healthcare Ltd
Godrej Properties Ltd
Trent Ltd
WABCO India Ltd
Board Meetings
Ambuja Cements Ltd
Century Textiles & Industries Ltd
Coromandel International Ltd
Geometric Ltd
Info Edge (India) Ltd
Jagran Prakashan Ltd
Jindal Saw Ltd
Just Dial Ltd
K E C International Ltd
Mahindra CIE Automotive Ltd
MRF Ltd
OCL India Ltd
Tech Mahindra Ltd
Torrent Pharmaceuticals Ltd
AGM
Coromandel International Ltd
Geometric Ltd
Hatsun Agro Product Ltd
Info Edge (India) Ltd
Torrent Pharmaceuticals Ltd
Va Tech Wabag Ltd
Results
Ambuja Cements Ltd
Century Textiles & Industries Ltd
Coromandel International Ltd
Geometric Ltd
Info Edge (India) Ltd
Jagran Prakashan Ltd
Jindal Saw Ltd
Just Dial Ltd
K E C International Ltd
Mahindra CIE Automotive Ltd
MRF Ltd
OCL India Ltd
Tech Mahindra Ltd
Torrent Pharmaceuticals Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.